ரஜினியின் அடுத்த படத்தின் இயக்குனர் இவர் தான்!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினிகாந்த் நடித்து கொண்டு இருக்கும் படம் அண்ணாத்த. இப்படத்தில் பல வருடன் கழித்து நடிகை மீனா மற்றும் குஷ்பூ நடித்து வருகிறார்கள். மேலும் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். சென்ற மாதம் இப்படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பை அடைந்தது. இதன்பின், ரசிகர்களால் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வருவது இப்படத்தின் First லுக். … Continue reading ரஜினியின் அடுத்த படத்தின் இயக்குனர் இவர் தான்!